Welcome to GRAANZA CHIT


We believe that financial security begins with disciplined savings. Our Chit Fund solutions are designed to help individuals, families, entrepreneurs, and business owners achieve their financial goals through structured monthly contributions, transparent auctions, and responsible financial management.

கிரான்சா சிட் -க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்..

நிதி பாதுகாப்பு என்பது திட்டமிட்ட சேமிப்பிலிருந்தே தொடங்குகிறது என்று நாங்கள் நம்புகிறோம். தனிநபர்கள், குடும்பங்கள், தொழில்முனைவோர் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களின் நிதி இலக்குகளை பாதுகாப்பாக அடைய உதவும் வகையில் எங்கள் Chit Fund திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.